sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

மகத்தானது தர்மமே!

/

மகத்தானது தர்மமே!

மகத்தானது தர்மமே!

மகத்தானது தர்மமே!


ADDED : மே 09, 2013 03:05 PM

Google News

ADDED : மே 09, 2013 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வீடும் செல்வங்களும் தந்தையரின் வாரிசுச் சொத்து. புத்தியுள்ள மனைவியோ ஆண்டவரிடமிருந்து கிடைப்பது.

* கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும். நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.

* பூலோகத்தில் உள்ள பொக்கிஷங்களைச் சேர்த்துக் கிடக்க வேண்டாம். அங்கே அந்தும் தூரும் அரித்துத் திருடர்களும் கன்னமிட்டுத் திருடுகிறார்கள்.

* சிலரது நற்காரியங்கள் முன்னதாகவே பிரபலம் அடைகின்றன. அப்படி ஆகாதவைகளை என்றென்றைக்குமே மறைத்து வைத்து விட முடியாது.

* பிறர் உங்களுக்கு எதெதையெல்லாம் செய்ய வேண்டும் என்று ஆவல் கொள்கிறீர்களோவற்றையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

* சர்வேஸ்வரனுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். ஆனால், மூடர்களோ ஞானத்தையும் போதனையையும் வெறுத்து ஒதுக்குவார்கள்.

* இப்பொழுது நிலைபெற்றிருப்பவை விசுவாசம், நம்பிக்கை, தர்மம். இம்மூன்றினும் மகத்தானது தர்மமே.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us